/ தினமலர் டிவி
/ பொது
/ புயலாக மாறுமா? எந்த பகுதிகளுக்கு கனமழை வாய்ப்பு | IMD | Rain | Heavy Rain | Weather
புயலாக மாறுமா? எந்த பகுதிகளுக்கு கனமழை வாய்ப்பு | IMD | Rain | Heavy Rain | Weather
6ம் தேதி வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி தென்மேற்கு வங்கக்கடலில் வரும் 6ம் தேதி அல்லது அந்த வாரத்தில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி ஒன்று உருவாகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.
ஜன 02, 2026