/ தினமலர் டிவி
/ பொது
/ 26 ரபேல் போர் விமானம் இறக்கும் இந்தியா-பரபர பின்னணி india france rafale deal | Rafale m fighter jet
26 ரபேல் போர் விமானம் இறக்கும் இந்தியா-பரபர பின்னணி india france rafale deal | Rafale m fighter jet
பிரான்ஸ் நாட்டின் டசால்ட் ஏவியேசன் நிறுவனம் சக்தி வாய்ந்த ரபேல் போர் விமானங்களை தயாரித்து வருகிறது. ஏற்கனவே ரபேல் சி வகை போர் விமானங்களை பிரான்சிடம் இருந்து இந்தியா வாங்கியது. நம் விமானப்படைக்காக 59 ஆயிரம் கோடி ரூபாயில் மொத்தம் 36 ரபேல் சி டைப் போர் விமானங்கள் வாங்கப்பட்டன. அவை அனைத்தும் இப்போது விமான படையில் ஆக்டிவாக இருக்கின்றன.
ஏப் 28, 2025