உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 2020க்கு பின் இந்தியா- சீனா உறவில் அடுத்தடுத்து முன்னேற்றம்

2020க்கு பின் இந்தியா- சீனா உறவில் அடுத்தடுத்து முன்னேற்றம்

இந்தியா- சீனா எல்லையில், கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 2020ல் இரு நாட்டு ராணுவ வீரர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள் மரணம் அடைந்தனர். இந்த சம்பவத்துக்கு பின், சீனர்களுக்கு விசா வழங்குவதை இந்தியா நிறுத்தியது. அதன் பின் கோவிட் பரவியதால், இந்த தடை அப்படியே நீடித்தது.

ஜூலை 23, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை