உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / Breaking: சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா அசத்தல் | India vs Pakistan | India Wins by 6 Wickets

Breaking: சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா அசத்தல் | India vs Pakistan | India Wins by 6 Wickets

பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி துபாயில் நடந்த சாம்பியன்ஸ் டிராப் கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது 242 என்ற இலக்கை 42.3 ஓவர்களில் அடைந்தது இந்தியா சதம் அடித்து இந்திய அணி வெற்றிக்கு வழி வகுத்தார் விராட் கோலி சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விராட் கோலி 51 வது சதம் பதிவு செய்தார் இந்தியாவின் வெற்றியை கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடுகின்றனர்

பிப் 23, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி