/ தினமலர் டிவி
/ பொது
/ பாகிஸ்தானில் இறங்கி அடித்தது இஸ்ரேல் ட்ரோன்-பரபரப்பு india vs pakistan tension | israel harpy drone
பாகிஸ்தானில் இறங்கி அடித்தது இஸ்ரேல் ட்ரோன்-பரபரப்பு india vs pakistan tension | israel harpy drone
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையை இந்தியா எடுத்தது. பாகிஸ்தானுக்குள் புகுந்து பயங்கரவாதிகளின் 9 முகாம்களை குண்டு வீசி தகர்த்தது. இதை தாங்கி கொள்ள முடியாத பாகிஸ்தான் நேற்று முன்தினம் இரவே இந்தியாவின் 15 நகரங்களை குறி வைத்து ட்ரோன், ஏவுகணை தாக்குதலை நடத்தியது. சின்ன சேதாரம் கூட இல்லாமல் அதை இந்தியா முறியடித்தது. அதோடு நிற்கவில்லை. சூட்டோடு சூடாக பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்தது. அதே இரவின் அதிகாலையில், பாகிஸ்தானின் ராணுவ தளங்களை குறி வைத்து நம் படைகள் தாக்குதல் நடத்தின.
மே 09, 2025