உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஷ்ரேயாஸ் அய்யர் டிஸ்சார்ஜ்: எப்போது தாயகம் திரும்புவார்? | Indian cricketer Shreyas Iyer

ஷ்ரேயாஸ் அய்யர் டிஸ்சார்ஜ்: எப்போது தாயகம் திரும்புவார்? | Indian cricketer Shreyas Iyer

ஆஸ்திரேலிய, இந்திய அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி சிட்னியில் கடந்த 25ம் தேதி நடந்தது. இதில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா பேட்டிங் செய்தபோது விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி பந்தை ஓங்கி அடித்தார். இந்திய அணியின் துணை கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் டைவ் அடித்து அருமையாக கேட்ச் செய்தார். டைவ் அடித்தபோது, கீழே விழுந்ததில் அவரது இடது விலாப்பகுதியில் உள்காயம் ஏற்பட்டது. கடும் வலியால் அவதிப்பட்டார். உடனே மைதானத்தை விட்டு வெளியேறினார்.

நவ 01, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ