உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பாக் ராணுவத்தை முடிச்சிவிட்ட இந்தியா-ஷாக் | indian army vs pak army | kashmir attack | poonch attack

பாக் ராணுவத்தை முடிச்சிவிட்ட இந்தியா-ஷாக் | indian army vs pak army | kashmir attack | poonch attack

இந்தியா உள்ளே புகுந்த பாக் ராணுவம் எல்லையை உலுக்கிய பயங்கர அட்டாக் போர் நிறுத்த ஒப்பந்தம் மீறியதால் இறங்கிய இடி இந்தியா-பாகிஸ்தான் இடையே போடப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதும், அதற்கு இந்திய கொடுத்த பதிலடியும் எல்லையில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டம் கிருஷ்ணா காட்டி பகுதியில் இந்த சம்பவம் நடந்தது.

ஏப் 02, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை