/ தினமலர் டிவி
/ பொது
/ Breakingபறிபோன பதக்கம் காரணம் என்ன? Indian Wrestler Vinesh Phogat | Women's Wrestling | Olympic 2024
Breakingபறிபோன பதக்கம் காரணம் என்ன? Indian Wrestler Vinesh Phogat | Women's Wrestling | Olympic 2024
ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ள இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தகுதி நீக்கம் மல்யுத்த போட்டியில் இந்தியாவின் பதக்க வாய்ப்பு பறிபோனது அதிக எடை காரணமாக 50 கிலோ பிரிவு மல்யுத்த போட்டியில் இருந்து தகுதி நீக்கம் 50 கிலோ எடை பிரிவில் வினேஷ் கூடுதலாக சில கிராம் எடை இருப்பதாக தகவல் வினேஷ் போகத் நீக்கத்தால் அமெரிக்க வீராங்கனை சாராவுக்கு செல்கிறது தங்கம்!
ஆக 07, 2024