உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இந்தியாவின் முப்படைகளும் வெளியிட்ட எச்சரிக்கை | Indian Navy | Karachi | Submarine

இந்தியாவின் முப்படைகளும் வெளியிட்ட எச்சரிக்கை | Indian Navy | Karachi | Submarine

பாகிஸ்தானுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து ராணுவம் மற்றும் விமானப்படை, கடற்படை டிஜிஎம்ஓ அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். இந்தியாவின் துல்லியமான தாக்குதலில் பாகிஸ்தானில் செயல்பட்டு வந்த பயங்கரவாத முகாம்கள் சேதம் அடைந்தது குறித்த வீடியோவை விமானப்படை ஏர் மார்ஷல் ஏகே பாரதி வெளியிட்டார். இந்தியாவின் தாக்குதலில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள முரிட்கே, பாகிஸ்தானில் உள்ள பஹவல்பூரில் செயல்பட்ட பயங்கரவாத முகாம்களுக்கு ஏற்பட்ட சேதம் குறித்த காட்சிகள் இருந்தது.

மே 11, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை