/ தினமலர் டிவி
/ பொது
/ விமான கட்டணம் கடும் உயர்வு பயணிகளை பாதுகாத்த அரசு Indigo flights| updates|Cancellation|
விமான கட்டணம் கடும் உயர்வு பயணிகளை பாதுகாத்த அரசு Indigo flights| updates|Cancellation|
மத்திய விமான போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பயணிகள் விமான போக்குவரத்து இயக்குநரகம் (Directorate General of Civil Aviation) விமான நிறுவனங்களுக்கு புதிய விதிமுறைகளை அறிவித்தது. அது, டிசம்பர் மாதத்தில் இருந்து நடைமுறைக்கு வந்துள்ளது. பைலட்டுகளின் வேலை நேரத்தை குறைத்து போதுமான அளவுக்கு ஓய்வு எடுப்பதை புதிய விதிகள் உறுதி செய்கின்றன.
டிச 06, 2025