உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஆற்றில் விழுந்தவர்கள் கதி என்ன? மீட்பு பணிகள் தீவிரம் Indrayani River Bridge Collapse In Pune| Sever

ஆற்றில் விழுந்தவர்கள் கதி என்ன? மீட்பு பணிகள் தீவிரம் Indrayani River Bridge Collapse In Pune| Sever

மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகே குந்த்மாலா என்ற பிரபல சுற்றுலாத்தலம் உள்ளது. மழைக்காலத்தில் இங்குள்ள இயற்கை அழகை ரசிக்க ஏராளமான டூரிஸ்ட்கள் வருவது உண்டு. ஞாயிற்று கிழமை என்பதால் இன்றும் அதிகளவில் சுற்றுலாப்பயணிகள் குவிந்துள்ளனர். புனே சுற்றுவட்டார பகுதிகளுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டு இருந்தது. 2 தினங்களாக அங்கு கனமழை பெய்தது. இதன் காரணமாக குந்த்மலாவில் உள்ள இந்திரயாணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

ஜூன் 15, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி