உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / குஜராத்தில் சர்வதேச மாநாட்டை துவக்கி வைத்தார் மோடி! International Renewable energy Investors Summit

குஜராத்தில் சர்வதேச மாநாட்டை துவக்கி வைத்தார் மோடி! International Renewable energy Investors Summit

குஜராத் மாநிலம் காந்திநகரில், சர்வதேச புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை முதலீட்டாளர் மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார். குஜராத் மாநில அரசின் சார்பில் மாநாட்டுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், ஆந்திரா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், கர்நாடகா, தெலங்கானா, மகாராஷ்டிரா மாநிலங்களின் பிரதிநிதிகள் இதில் பங்கேற்றுள்ளனர். ஜெர்மனி, ஆஸ்திரேலியா, டென்மார்க், நார்வே நாட்டின் பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர்.

செப் 16, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை