உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / IPS அதிகாரி மரணம்:நொறுங்கி போன குடும்பம் IPS Officer Harsh Bardhan Dies ASP of karnataka 2023 bat

IPS அதிகாரி மரணம்:நொறுங்கி போன குடும்பம் IPS Officer Harsh Bardhan Dies ASP of karnataka 2023 bat

கர்நாடக மாநிலத்தில் ஹர்ஷ் வர்தனுக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மைசூருவில் உள்ள கர்நாடக போலீஸ் அகாடமியில் 6 மாதங்கள் பயிறசியை முடித்தார். ஹசன் மாவட்டத்தில் உள்ள ஹொலேநராசிபூர் நகரில் உதவி போலீஸ் சூப்பிரண்டாக பதவி அளிக்கப்பட்டது. பதவி ஏற்றுக் கொள்வதற்காக நேற்று மாலை மைசூருவில் இருந்து ஹசன் நகருக்கு காரில் புறப்பட்டார்.

டிச 02, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை