உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அமெரிக்காவுக்கு ஈரான் விதித்த 10 நிபந்தனைகள் Iran declares 'historic victory' over US

அமெரிக்காவுக்கு ஈரான் விதித்த 10 நிபந்தனைகள் Iran declares 'historic victory' over US

ஈரான் -அமெரிக்கா இடையே 40 நாட்களாக நீடித்து வந்த போர் தற்காலிகமாக முடிவுக்கு வந்தது. இருநாடுகளுடன் பாகிஸ்தான் சமரச பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது, 10 நிபந்தனைகளை அமெரிக்கா ஏற்றால் போர் நிறுத்தம் பற்றி யோசிக்கலாம் என்று ஈரான் கூறியது. ஈரானின் 10 நிபந்தனைகளை அமெரிக்கா ஏற்றது. இதன் மூலம் இருநாடுகளும் 2 வார காலத்துக்கு தற்காலிகமாக போர் நிறுத்தம் செய்வதாக அறிவித்தன.

ஏப் 08, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !