/ தினமலர் டிவி
/ பொது
/ ஈரான் தாக்குதல் தீவிரமானதால் இஸ்ரேலில் US தூதரகம் மூடல்: பதற்றம் | israel Iran war US Embassy
ஈரான் தாக்குதல் தீவிரமானதால் இஸ்ரேலில் US தூதரகம் மூடல்: பதற்றம் | israel Iran war US Embassy
அணு ஆயுத தயாரிப்பை கைவிட முடியாது என ஈரான் திட்டவட்டமாக அறிவித்த நிலையில், ஈரான் மீது திடீரென இஸ்ரேல் கடந்த வெள்ளியன்று அதிரடி தாக்குதலை நடத்தியது. இஸ்ரேல் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால் ஈரான் மீது தாக்குதல் நடத்தியதாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறினார். அணு ஆயுத தயாரிப்பு மையங்கள், அணு ஆயுத சேமிப்பு கிடங்குகள், ராணுவ மையங்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானின் அணு ஆயுத விஞ்ஞானிகள், முக்கிய தளபதிகள் பலர் கொல்லப்பட்டனர்.
ஜூன் 16, 2025