உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / BREAKING இஸ்ரேல்-ஹெஸ்புலா போர் முடிவு! | Israel vs Hezbollah | Hezbollah Truce | Lebanon Ceasefire

BREAKING இஸ்ரேல்-ஹெஸ்புலா போர் முடிவு! | Israel vs Hezbollah | Hezbollah Truce | Lebanon Ceasefire

இஸ்ரேல்-ஹெஸ்புலா போரில் முக்கிய திருப்பம் ஓராண்டு சண்டைக்கு பிறகு லெபனானில் அமலாகிறது போர் நிறுத்தம் அமெரிக்கா, பிரான்ஸ் முன்னெடுத்த போர் நிறுத்த முயற்சி வெற்றி சில நாட்கள் முன்பு போரை நிறுத்த ஒப்புக்கொண்டது ஹெஸ்புலா இப்போது இஸ்ரேலும் போரை நிறுத்த ஓகே சொல்லி விட்டது போர் நிறுத்த ஒப்பந்தம் பற்றி அமைச்சர்களுடன் நெதன்யாகு இறுதி கட்ட ஆலோசனை சில மணி நேரங்களில் போர் நிறுத்தம் பற்றி நாட்டு மக்களுக்கு நெதன்யாகு உரை பின்னர் அமெரிக்கா, பிரான்ஸ் முறைப்படி போர் நிறுத்தம் அறிவிக்கும் என தகவல்

நவ 26, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ