உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இஸ்ரேல் போர் END... யாரும் எதிர்பாராத ட்விஸ்ட் | Israel vs Hezbollah | Hezbollah Truce | Lebanon Ce

இஸ்ரேல் போர் END... யாரும் எதிர்பாராத ட்விஸ்ட் | Israel vs Hezbollah | Hezbollah Truce | Lebanon Ce

காசாவில் செயல்படும் ஈரான் ஆதரவு பெற்ற ஹமாஸ் பயங்கரவாதிகள், கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேல் மீது கொடிய தாக்குதலை நடத்தினர். ஒரே நாளில் இஸ்ரேலில் 1200 வரை கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்க ஹமாஸ் போரை இஸ்ரேல் துவங்கியது. ஓராண்டுக்கும் மேலாக இந்த போர் நீடித்து வருகிறது. லெபனானில் செயல்படும் ஈரான் ஆதரவு பெற்ற இன்னொரு பயங்கரவாத அமைப்பான ஹெஸ்புலா, ஹமாசுக்கு ஆதரவாக களத்தில் குதித்தது. தெற்கு லெபனானில் இருந்தபடி வடக்கு இஸ்ரேல் மீது ஓராண்டாக குண்டு வீசி வருகிறது. இதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுக்க ஆரம்பித்தது. கடைசி 2 மாதம் மேலாக உச்சக்கட்ட போர் நடக்கிறது.

நவ 26, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை