உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஈரான் ஏவுகணை ஆலை மூன்றே மணி நேரத்தில் காலி Israeli Forces attack Syria, Missile Plant Operation

ஈரான் ஏவுகணை ஆலை மூன்றே மணி நேரத்தில் காலி Israeli Forces attack Syria, Missile Plant Operation

2023 அக்டோபர் 7 ம்தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய பலமுனை தாக்குதல்களில் 1200க்கு மேற்பட்ட இஸ்ரேலியர்கள் இறந்தனர். இந்த தாக்குதலுக்கு பிறகு காசா பகுதியில் ஆக்ரோஷத்துடன் போரை துவங்கிய இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பைச் சேர்ந்த எல்லா முக்கிய தலைகளையும் போட்டுத் தள்ளியது. ஹமாஸ்க்கு ஆதரவாக லெபனானில் இருந்து தாக்குதல் நடத்திய ெஹஸ்புலா அமைப்பினரையும் பூண்டோடு அழிக்க முடிவு செய்து தொடர் தாக்குதல்களை நடத்தியது.

ஜன 03, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ