/ தினமலர் டிவி
/ பொது
/ கலாச்சாரம், பண்பாடு கலந்த கல்வி வேண்டும்: இஸ்ரோ தலைவர் விருப்பம் ISRO chairman V Narayanan
கலாச்சாரம், பண்பாடு கலந்த கல்வி வேண்டும்: இஸ்ரோ தலைவர் விருப்பம் ISRO chairman V Narayanan
அடுத்த 10 ஆண்டுகளுக்கு பள்ளிப் பாடத்திட்டத்தை மேம்படுத்துவது தொடர்பான நிபுணர்கள் ஆலோசனை கூட்டத்தை தமிழக பள்ளிக் கல்வித்துறை நடத்தியது. இதில் இஸ்ரோ தலைவர் நாராயணனும் கலந்துகொண்டார். கூட்டத்திற்கு பின் பேசிய அவர், பாடத்திட்டம் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றிய அவரது எண்ணத்தை பகிர்ந்து கொண்டார். #IsroChairman #NarayananIsro #TextBookUpgrade #TnGovtMeeting #HighLevelExpertCommittee #EducationPolicy #SyllabusDesign
நவ 24, 2025