/ தினமலர் டிவி
/ பொது
/ ஐடி ஊழியரை போலீஸ் பளாரென அறைந்தது எதற்கு? IT employee slapped by police coimbatore police viral v
ஐடி ஊழியரை போலீஸ் பளாரென அறைந்தது எதற்கு? IT employee slapped by police coimbatore police viral v
கோவை சின்ன வேடப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ். சாப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். கம்பெனிக்கு சில பொருட்களை வாங்க நல்லாம்பாளையம் மார்க்கெட் பகுதிக்கு சென்றார். கடையில் பொருட்களை வாங்கிய பிறகு சாலையை கடக்க முயன்றார்.
ஜன 13, 2025