/ தினமலர் டிவி
/ பொது
/ ஆர்.ஏ புரம் ஐயப்பன் கோயிலில் மாலை போட திரண்ட பக்தர்கள் | Iyappan temple | R.A.Puram | Devotees | S
ஆர்.ஏ புரம் ஐயப்பன் கோயிலில் மாலை போட திரண்ட பக்தர்கள் | Iyappan temple | R.A.Puram | Devotees | S
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் கேரளாவின் சபரிமலையில் இருப்பது போன்றே அமைந்துள்ள வடசபரி ஐயப்பன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. கார்த்திகை மாதம் பிறந்த நிலையில் அதிகாலை முதலே கோயிலில் திரண்ட பக்தர்கள் சபரிமலைக்கு செல்ல மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.
நவ 16, 2024