/ தினமலர் டிவி
/ பொது
/ அணு ஏவுகணையாக மாறிய ஆர்டிகள் 142: தன்கர் விமர்சனம் | Jagadeep dhankar | Vice president | Supreme cou
அணு ஏவுகணையாக மாறிய ஆர்டிகள் 142: தன்கர் விமர்சனம் | Jagadeep dhankar | Vice president | Supreme cou
சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பிய 10 மசோதாக்களுக்கு கவர்னர் ரவி ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்துவது தொடர்பாக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. அதை விசாரித்த நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் அடங்கிய அமர்வு, கடந்த 8ம் தேதி தீர்ப்பளித்தனர். ஜனாதிபதிக்கு இருப்பதுபோல் மசோதாக்களை கிடப்பில் வைப்பது, நிராகரிக்கும் வீட்டோ அதிகாரம் கவர்னருக்கு இல்லை.
ஏப் 17, 2025