உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சீமான் கருத்துக்கு சொந்த கட்சியிலேயே எதிர்ப்பு | Jagadesan pandian | NTK | Seeman | Cotroversy

சீமான் கருத்துக்கு சொந்த கட்சியிலேயே எதிர்ப்பு | Jagadesan pandian | NTK | Seeman | Cotroversy

திராவிடத்தையும், பெரியாரையும் ஒழிப்பதுதான் எனது நோக்கம் என்று அண்ணன் சீமான் பேசியிருப்பது இந்துத்துவா சக்திகளின் வளர்ச்சிக்கு உதவுமே ஒழிய தமிழ் தேசிய வளர்ச்சிக்கு உதவாது என நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெகதீசன் பாண்டியன் தெரிவித்துள்ளார். ஆரிய வைதிக பிராமண, இந்துத்துவாவை, இந்தியை, இந்திய தேசியத்தை எதிர்ப்பதுதான் தமிழ் தேசியர்களின் முதல் கடமை. பெரியாரை ஏற்றுக்கொண்டவர்களுக்கும் இதுதான் நோக்கம். அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பதை பெரியாரியவாதிகள் ஏற்றுக்கொள்கிறார்கள்; இந்துத்துவவாதிகள் எதிர்க்கிறார்கள்.

ஜன 12, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை