/ தினமலர் டிவி
/ பொது
/ வீடு புகுந்து மாமியார், மருமகளை தாக்கி நகை, பணம் கொள்ள |Jewell theft|Womens attacked | Pudukkottai
வீடு புகுந்து மாமியார், மருமகளை தாக்கி நகை, பணம் கொள்ள |Jewell theft|Womens attacked | Pudukkottai
புதுக்கோட்டை கறம்பக்குடி அருகே உள்ள பச்சநாயகுளம் பகுதியை சேர்ந்தவர் பாக்கியலட்சுமி. மகன் ஐயப்பன் சிங்கப்பூரில் உள்ள நிலையில், மருமகள் தங்கலட்சுமி, 2 பேர குழந்தைகளுடன் வீட்டில் தனியாக வசிக்கிறார். நேற்று இரவு அனைவரும் வழக்கம் போல் வீட்டை உள்பக்கம் பூட்டிவிட்டு தூங்க சென்றனர். அதிகாலை 3 மணிக்கு பூட்டை உடைத்து உள்ளே புகுந்த முகமூடி திருடர்கள் 2 பேர், ரூமுக்குள் தூங்கிக்கொண்டிருந்த ஐயப்பன் மனைவி தங்கலட்சுமியை அறைந்து கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர். கத்தினால் குழந்தைகளை கொன்று விடுவோம் என எச்சரித்து அவர் அணிந்திருந்த நகைகளை பறித்துள்ளனர்.
நவ 09, 2024