/ தினமலர் டிவி
/ பொது
/ தஞ்சை பெரிய கோயிலை பார்த்தால் திமுகவினருக்கு இவ்வளவு பயமா? K N Nehru | Mahesh | Ministers | DMK | Ta
தஞ்சை பெரிய கோயிலை பார்த்தால் திமுகவினருக்கு இவ்வளவு பயமா? K N Nehru | Mahesh | Ministers | DMK | Ta
தஞ்சை பெரியகோயில் அருகே பழமை வாய்ந்த சிவகங்கை பூங்கா உள்ளது. இந்த பூங்கா ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 7 கோடி ரூபாய் மதிப்பில் புனரமைக்கப்பட்டது. இதனை அமைச்சர்கள் நேரு, மகேஷ் திறந்து வைத்தனர். பின்னர் அவர்கள் பூங்காவை சுற்றிப் பார்த்தனர். அப்போது தஞ்சை பெரிய கோயில் கோபுரம் அமைச்சர் நேரு கண்ணில் பட்டது. அதைப்பார்த்து பெரிய கோயில் உள்ளே போனால் நம்ம கதை முடிந்தது என்று நேரு சொன்னார். அதை கேட்ட அமைச்சர் மகேஷ் சிரித்துக் கொண்டே எம்எல்ஏ சந்திரசேகரனை தட்டிக் கொடுத்தார்.
ஆக 09, 2024