உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பிரேக்கிங் கட்டண தரிசன முறைக்கு இந்து முன்னணி எதிர்ப்பு! Kadeshwara Subramaniam | Hindu Munnani | HR

பிரேக்கிங் கட்டண தரிசன முறைக்கு இந்து முன்னணி எதிர்ப்பு! Kadeshwara Subramaniam | Hindu Munnani | HR

இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை: தமிழக சட்டசபை 2025 - 26 மானிய கோரிக்கை எண் 47ன்படி, பெருவாரியான பக்தர்கள் வருகை தரும் கோயில்களில் பிரேக்கிங் தரிசனம் ஏற்படுத்தப்படும் என, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார். திருச்செந்துாரில் இந்த நடைமுறை முதலாவதாக அமல்படுத்தப்படும் என்ற அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. பெருவாரியான பக்தர்களை சோதனைக்கு உள்ளாக்கும் முயற்சியாகவே, இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

செப் 07, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ