உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கங்குவா படம் பார்க்க வந்த ரசிகர்கள் ஆட்டம் பாட்டம் | kanguva release | Actor Surya | Kanguva review

கங்குவா படம் பார்க்க வந்த ரசிகர்கள் ஆட்டம் பாட்டம் | kanguva release | Actor Surya | Kanguva review

2 ஆண்டு காத்திருந்த சூர்யா ரிலீஸ் ஆனது கங்குவா படம் ரசிகர்கள் கொண்டாட்டம் நடிகர் சூர்யா-திஷா பதானி நடிப்பில் உருவான கங்குவா திரைப்படம் இன்று தியேட்டர்களில் ரிலீஸ் ஆனது. இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கி உள்ளார். ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. தமிழகம் மட்டுமின்றி மற்ற மாநிலங்களிலும் கணிசமான தியேட்டர்களில் படம் வெளியானது. உலகம் முழுதும் கிட்டத்தட்ட 11,000 ஸ்க்ரீன் கிடைத்திருப்பதாக படக்குழு சொல்லி இருந்தது. தமிழகத்தில் சிறப்பு காட்சிக்கு அரசு அனுமதி வழங்கவில்லை. மற்ற மாநிலங்களில் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. இரண்டு ஆண்டுக்கு பிறகு சூர்யா படம் தியேட்டரில் ரிலீஸ் ஆவதால் அவரது ரசிகர்கள் ஆட்டம் பாட்டத்துடன் தியேட்டருக்கு வருகை தந்தனர்.

நவ 14, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ