உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மேலாடை, கீழ் ஆடை இல்லாமல் போலீஸ் செய்த அசிங்கம்: வெளியான காட்சி | Kariyaloore police scandal

மேலாடை, கீழ் ஆடை இல்லாமல் போலீஸ் செய்த அசிங்கம்: வெளியான காட்சி | Kariyaloore police scandal

கள்ளக்குறிச்சி, கரியாலூர் போலீஸ் ஸ்டேஷன் கான்ஸ்டபிள் யுவராஜ். வயது 32. கரியாலுார் காவலர் குடியிருப்பில் தங்கி பணிபுரிந்து வந்தார். இவர் மீது ஏற்கனவே பல குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில் இப்போது காவலர் குடியிருப்பிலேயே அத்துமீறி உள்ளார். மேலாடை அணியாமல், உள்ளாடை மட்டுமே அணிந்து கொண்டு அங்கிருந்த பெண்கள், மாணவிகளை பார்த்து ஆபாசமாக பேசினார்.

செப் 16, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை