/ தினமலர் டிவி
/ பொது
/ மற்ற தலைவர்களுடன் விஜய்யை ஒப்பிட வேண்டாம்! | Karur Court | TVK karur | Vijay Campaign | Karur
மற்ற தலைவர்களுடன் விஜய்யை ஒப்பிட வேண்டாம்! | Karur Court | TVK karur | Vijay Campaign | Karur
கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட தவெக மாவட்ட செயலாளர் மதியழகன், அக்கட்சி நிர்வாகி பவுன்ராஜ் கரூர் கோர்ட்டில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிபதி பரத்குமார் முன் ஒரு மணி நேரம் கடுமையான வாத, பிரதிவாதங்கள் நடந்தது. பிரசாரத்துக்காக 3 இடங்களை கேட்டு இருந்தோம். ஆனால் அந்த இடங்களை எங்களுக்கு ஒதுக்கவில்லை.
செப் 30, 2025