/ தினமலர் டிவி
/ பொது
/ தவெக ஆபீசில் நிர்வாகிகளுடன் ஆனந்த முக்கிய ஆலோசனை karur tragedy| tvk| actor vijay| Anand| TvkOffice|
தவெக ஆபீசில் நிர்வாகிகளுடன் ஆனந்த முக்கிய ஆலோசனை karur tragedy| tvk| actor vijay| Anand| TvkOffice|
கரூரில் கடந்த 27ம் தேதி நடைபெற்ற தவெக பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 இறந்தனர். இது தொடர்பாக தவெக மாவட்ட செயலாளர் மதியழகன், பொதுச்செயலாளர் ஆனந்த், இணை பொதுச்செயலாளர் நிர்மல்குமார் உள்ளிட்டோர் மீது வழக்கு பதியப்பட்டது. மதியழகன் கைது செய்யப்பட்டார். ஆனந்த், நிர்மல் குமார், கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க தலைமறைவாகினர். தனிப்படை போலீசார் தேடி வந்தனர்.
அக் 14, 2025