வாசகர்கள் கருத்துகள் ( 1 )
விஜய் பரப்புரையில் இப்படிப்பட்ட ஒரு அசம்பாவிதம் நடக்க வாய்ப்பு உண்டு என்பதை நடுநிலையாளர்கள் தயக்கமின்றி கூறி வந்தனர் நிகழ்ச்சியை சுமார் 10கும் மேற்பட்ட டி வி மற்றும் youtube நேரலை செய்தன... விஜய் பேசுவதற்கு முன்னரே அங்கு அசம்பாவிதம் நடந்து விட்டது...பல தொண்டர்கள் தலையில் அடித்துக்கொண்டு கதறும் காட்சிகளை நேரலையில் காண முடிந்தது