உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சபரிமலையில் ரோப்கார் வசதி: கேரள அரசு திட்டம் Kerala | Sabarimala | temple | revenue| increased

சபரிமலையில் ரோப்கார் வசதி: கேரள அரசு திட்டம் Kerala | Sabarimala | temple | revenue| increased

சபரிமலை ஐயப்பன் கோயில், மண்டல பூஜைக்காக கடந்த நவம்பர் 15ல் திறக்கப்பட்டது. டிசம்பர் 26 வரை பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்தனர். அதன் பின், மகர விளக்கு பூஜைக்காக டிசம்பர் 30ல் மீண்டும் நடை திறக்கப்பட்டது. ஜனவரி 14ல் மகர ஜோதி தரிசனமும், 18ம் தேதி மண்டல மகர விளக்கு நெய் அபிஷேகமும் நடந்தன. இந்தாண்டு சபரிமலை சீசனில் 6 லட்சம் பக்தர்கள் வந்தனர். இது கடந்த ஆண்டை விட 1 லட்சம் அதிகம். ஐயப்பன் கோயில் வருமானம் மட்டும் 440 கோடி ரூபாய். இது கடந்த ஆண்டை காட்டிலும் 80 கோடி ரூபாய் அதிகம்.

ஜன 21, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ