/ தினமலர் டிவி
/ பொது
/ Breaking | வயநாடுக்கு கடன் தள்ளுபடி அறிவித்த கேரளா வங்கி | Kerala bank | wayanad landslide
Breaking | வயநாடுக்கு கடன் தள்ளுபடி அறிவித்த கேரளா வங்கி | Kerala bank | wayanad landslide
வாங்கிய எல்லா கடனுமே தள்ளுபடி? வயநாடு மக்களுக்கு இன்ப அதிர்ச்சி வயநாடு நிலச்சரிவில் சிக்கி இறந்தவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் பெற்ற கடன்கள் அனைத்தும் தள்ளுபடி - கேரளா வங்கி பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சூரல்மலை கிளையில் நிவாரணம் வழங்க கேரளா வங்கியின் இயக்குநர்கள் குழு முடிவு முதல்கட்ட பட்டியலில் 9 பேரின் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட உள்ளதாக அறிவிப்பு
ஆக 12, 2024