அணிவகுத்து நின்ற யானைகள் முழங்கிய செண்டை மேளங்கள்
கேரள மாநிலத்தில் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. கனிமங்கலம் சாஸ்தா கோயிலில் இருந்து 8 உற்சவ மூர்த்திகள் எழுந்தருளி அலங்கரிக்கப்பட்ட யானைகளின் அணிவகுப்புடன் வடக்கு நாதர்சிவன் கோயிலுக்கு புறப்பட்டனர். விழாவின் முக்கிய நிகழ்வான யானைகள் அணிவகுப்பும், குடைகளை மாற்றிக்கொள்ளும் நிகழ்வும் நடைபெற்றது.
மே 06, 2025