/ தினமலர் டிவி
/ பொது
/ பாகிஸ்தான் தவறுகளுக்கு பொறுப்பேற்க செய்ய வேண்டும் | Kharge | slams |Pakistan's unsc roles
பாகிஸ்தான் தவறுகளுக்கு பொறுப்பேற்க செய்ய வேண்டும் | Kharge | slams |Pakistan's unsc roles
ஐநா சபை பாதுகாப்பு கவுன்சிலின் பயங்கரவாத எதிர்ப்புக் குழுவில் 15 நாடுகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளனர். சீனா இதன் தலைவராக உள்ளது. துணைத் தலைவராக பாகிஸ்தான் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தாலிபான் தடை குழுவுக்கும் பாகிஸ்தான் தலைமை வகிக்க உள்ளது. இதற்கு காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது
ஜூன் 05, 2025