உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / உண்மைக்கு புறம்பான தகவலை பதிவு செய்வதா?கிரண் ரிஜிஜு காட்டம் Kharge on CISF| Congress - BJP | Rajya

உண்மைக்கு புறம்பான தகவலை பதிவு செய்வதா?கிரண் ரிஜிஜு காட்டம் Kharge on CISF| Congress - BJP | Rajya

ராஜ்யசபா துணைத் தலைவர் ஹரிவன்ஸ் தலைமையில் சபை நடவடிக்கைகள் இன்று துவங்கியது. கடந்த வாரம் சபையில் சிஐஎஸ்எப் வீரர்கள் நுழைந்தது ஏன் என விளக்கமளிக்க கோரி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். எம்பிக்கள் தங்கள் ஜனநாயக கடமையை உணர்ந்து செயல்பட வேண்டும் என அமளியில் ஈடுபட்டவர்களை ஹரிவன்ஸ் கண்டித்தார்.

ஆக 05, 2025

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

S.V.Srinivasan
ஆக 05, 2025 16:54

அமளி செய்வது ஜனநாயக உரிமைன்னு கூவுறாயே. மக்கள் வரிப்பணத்தில் எம். பி சம்பளம் வங்ககிக்கொண்டு உதவாக்கரை அமளி பண்ணறது ஜனநாயகம்னு சொல்றயே . வெட்கமா இல்லையா ?


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ