/ தினமலர் டிவி
/ பொது
/ ஆம்னி பஸ் ஸ்டாண்ட் பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் சேகர்பாபு தகவல்! Kilambakkam Bus Stand | Kilambakkam
ஆம்னி பஸ் ஸ்டாண்ட் பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் சேகர்பாபு தகவல்! Kilambakkam Bus Stand | Kilambakkam
ஆம்னி பஸ்களை நிறுத்தி வைப்பதற்காக சென்னை அடுத்த முடிச்சூர் வெளிவட்ட சாலையில் நடக்கும் கட்டுமானப் பணிகளை, அறநிலையத்துறை மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி குழும அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார்.
ஜூலை 21, 2024