உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பட்ஜெட் விவாதம் அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும் | Kiren Rijiju | Parliamentary affairs minister

பட்ஜெட் விவாதம் அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும் | Kiren Rijiju | Parliamentary affairs minister

2024 - 25ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் செவ்வாயன்று பார்லிமென்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. இதில் பீகார், ஆந்திரா உள்ளிட்ட பா.ஜ கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு மட்டும் அதிக நிதி ஒதுக்கி உள்ளதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. இண்டி கூட்டணி ஆளும் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டுவதாக கூறி எதிர்கட்சி எம்பிக்கள் நேற்று பார்லிமென்ட் வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதே விவகாரத்தை வைத்து லோக்சபா, ராஜ்யசபாவில் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக பேசிய பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ

ஜூலை 25, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை