/ தினமலர் டிவி
/ பொது
/ சொல்ற காசு கொடு! இல்லாட்டி இறங்கு - மினி பஸ்களில் அடவாடி வசூல் | Kovilpatti Mini Bus Extra Fare Comp
சொல்ற காசு கொடு! இல்லாட்டி இறங்கு - மினி பஸ்களில் அடவாடி வசூல் | Kovilpatti Mini Bus Extra Fare Comp
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் 40 மினி பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் ஒரு சில மினி பஸ்களில் அரசு நிர்ணயம் செய்த டிக்கெட் கட்டணத்தை விட 3 முதல் 5 ரூபாய் வரை அதிகம் வாங்குவதாக புகார் எழுந்துள்ளது. திடீரென கட்டணத்தை உயர்த்தி காசு வசூலித்தாலும் டிக்கெட்டில் பழைய தொகை தான் அச்சிடப்பட்டு கொடுக்கப்படுகிறது. அதாவது 12 ரூபாய் வசூல் செய்து விட்டு 10 ரூபாய்க்கான டிக்கெட் தருகின்றனர்.
செப் 18, 2026