உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனர் நூற்றாண்டு விழா கொண்டாட்டம்! Krishna Sweets | NK Mahadeva Iyer | Coimbato

கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனர் நூற்றாண்டு விழா கொண்டாட்டம்! Krishna Sweets | NK Mahadeva Iyer | Coimbato

கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனர் மகாதேவய்யர் நுாற்றாண்டு விழா நடந்து வருகிறது. இதனை முன்னிட்டு ஆசிரியர்கள், செவிலியர்கள், புலவர்கள், நாட்டிய குருக்கள் ஆகியோருக்கு கிருஷ்ணா ஸ்வீட்ஸ் முரளி பாராட்டு சான்றிதழ், நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார். சென்னை வாணிமஹாலில் நான்கு நாட்கள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் இரண்டாம் நாளில் விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் கற்றுக்கொடுக்கும் குருக்கள் 100 பேர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் நினைவு பரிசு வழங்கப்பட்டது. நேற்று செவிலியர்கள் 100 பேர் கவுரவிக்கப்பட்டனர். நாளை தமிழ்ப்புலவர்கள் 100 பேர் கவுரவிக்கப்படுகின்றனர். நாளை மறுதினம் பரதநாட்டிய குருக்கள் 100 பேர்கள் கவுவிரக்கப்பட உள்ளனர்.

செப் 18, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை