உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / புதுச்சேரி டூரிஸ்டுகளை கவர்ந்த காற்றாடி திருவிழா Kyte Festival | Puducherry Eden Beach | Tourists

புதுச்சேரி டூரிஸ்டுகளை கவர்ந்த காற்றாடி திருவிழா Kyte Festival | Puducherry Eden Beach | Tourists

புதுச்சேரி சுற்றுலா துறை சார்பில் சின்னவீராம்பட்டினம் ஈடன் பீச்சில் காற்றாடி திருவிழா களைகட்டியது. பிரான்ஸ், ஜெர்மனி, தாய்லாந்து, மலேசியா, சுவிட்சர்லாந்து, வியட்நாம் முதலான நாடுகளை சேர்ந்தவர்கள் வித விதமான காற்றாடிகளை கொண்டுவந்து பறக்கவிட்டு அசத்தினர். மீன், பாம்பு, மிக்கி மவுஸ், ஆக்டோபஸ், கரடி, ட்ராகன், கிறிஸ்துமஸ் தாத்தா என பல வகைப்பட்ட காற்றாடிகளைப் பார்த்து டூரிஸ்டுகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஆக 25, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி