உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / எளிதாக்கப்பட்ட தொழிலாளர் சட்டம் இந்திய தொழில் கூட்டமைப்பு பாராட்டு | labour rules revamped | CII

எளிதாக்கப்பட்ட தொழிலாளர் சட்டம் இந்திய தொழில் கூட்டமைப்பு பாராட்டு | labour rules revamped | CII

இந்தியாவில் நடைமுறையில் இருந்த 29 தொழிலாளர் நலச்சட்டங்களை ஒருங்கிணைத்தும், மேம்படுத்தியும் புதிதாக நான்கு தொழிலாளர் சட்டங்களாக மத்திய அரசு அமலுக்கு கொண்டு வந்துள்ளது. இது, தொழிலாளர் நலனுக்காக பிரதமர் மோடி மேற்கொண்ட மிகப்பெரிய நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. குறைந்தபட்ச ஊதியம்; பணியிட பாதுகாப்பு; பணி நியமன கடிதம்; பெண்களுக்கு சம ஊதியம்; சமூக பாதுகாப்பு; பணியில் சமத்துவம்; பணிக்கொடை உத்தரவாதம் உட்பட தொழிலாளர் நலன் சார்ந்த பல அம்சங்களை புதிய சட்டங்கள் உறுதிசெய்கின்றன.

நவ 23, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை