வாசகர்கள் கருத்துகள் ( 1 )
ஆஹா ! அற்புதம். எல்லாம் இறைவன் செயல். நிச்சயமாக விஷ்ணு பகவான் தான் அந்த வக்கீல் உருவத்தில் வந்து சம்பவத்தை செய்திருப்பார். ஓம் நமோ நாராயணா !
ஏன் செஞ்சேன் தெரியுமா? பகீர் கிளப்பிய வக்கீல் | Lawyer Rakesh Kishore | CJI Gavai Javari Temple Case
கோர்ட்டில் தலைமை நீதிபதிக்கு ஷாக் ஷூ வீச முயன்ற வக்கீல் பகீர் பேட்டி ‛நான் செய்யல... கடவுள் தான் திடுக்கிட வைக்கும் பின்னணி சுப்ரீம் கோர்ட்டில் நேற்று வழக்கு விசாரணை பரபரப்பாக நடந்து கொண்டிருந்த போது, தலைமை நீதிபதி பிஆர் கவாய் மீது டில்லியை சேர்ந்த ராகேஷ் கிஷோர் என்ற வக்கீல் தனது ஷூவை கழற்றி வீச முயன்ற சம்பவம் நாட்டையே அதிர வைத்தது. இப்போது ராகேஷ் கிஷோர் யார்? எதற்காக இப்படியொரு செயலை செய்தார் என்பது பற்றி முழு பின்னணியும் வெளியாகி உள்ளது. என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
ஆஹா ! அற்புதம். எல்லாம் இறைவன் செயல். நிச்சயமாக விஷ்ணு பகவான் தான் அந்த வக்கீல் உருவத்தில் வந்து சம்பவத்தை செய்திருப்பார். ஓம் நமோ நாராயணா !