/ தினமலர் டிவி
/ பொது
/ இதில் திராவிட மாடல் அரசு பெருமை பேசுகிறது: முருகன் கண்டனம்! L.Murugan | Central Minister | Scheduled
இதில் திராவிட மாடல் அரசு பெருமை பேசுகிறது: முருகன் கண்டனம்! L.Murugan | Central Minister | Scheduled
தமிழகத்தில் திமுக ஆட்சி வந்த பிறகு பட்டியல் இன மக்கள் மீது, ஆண்டுக்கு 2 ஆயிரத்துக்கும் அதிகமான தாக்குதல் சம்பவங்கள் நடந்து வருகின்றன என மத்திய அமைச்சர் முருகன் கூறினார். இது குறித்து அவர் அறிக்கையில் கூறியிருப்பதாவது: பட்டியல் இன மக்களின் நலன் காப்பதில் நாட்டிலேயே தமிழகம் முன்னணியில் இருப்பதாக தமிழக அரசு சார்பில் ஒரு மாயை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலினுக்கும், போலி திராவிட மாடல் அரசுக்கும் பட்டியல் இன மக்கள் மீது திடீர் பாசம் பொங்கி வழியத் தொடங்கி இருக்கிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஜூலை 13, 2024