உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சட்டத்துக்கு புறம்பான கடன் வசூலிப்பை தடுக்க புதிய மசோதா! Granting Loans | Without RBI Approval | 10

சட்டத்துக்கு புறம்பான கடன் வசூலிப்பை தடுக்க புதிய மசோதா! Granting Loans | Without RBI Approval | 10

ரிசர்வ் வங்கி அல்லது அரசின் பிற அமைப்புகளிடம் அனுமதி பெறாமல் கடன் வழங்கப்படுவதைத் தடுக்க புதிய சட்டம் கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக ஒழுங்கற்ற கடன்களைத் தடுத்தல் Banning of Unregulated Lending Activities(BULA) என்ற தலைப்பில் ஒரு வரைவு மசோதா தயாரிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அனைத்து தரப்பினரிடமும் கருத்து கேட்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து மாநில அரசுகளுடன் கலந்து ஆலோசிக்கப்பட இருக்கிறது. கட்டுப்பாடு இல்லாமல் கடன்கள் வழங்குவதை ஜாமினில் வெளிவர முடியாத குற்றமாக கருதவும், 10 ஆண்டு வரை சிறை தண்டனை வழங்கவும் மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.

டிச 20, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை