/ தினமலர் டிவி
/ பொது
/ சென்னை ஏர்போர்ட்டில் பல விமானங்கள் காலதாமதம் London flight | Airspace closed | Israel - Iran Conflic
சென்னை ஏர்போர்ட்டில் பல விமானங்கள் காலதாமதம் London flight | Airspace closed | Israel - Iran Conflic
ஈரான் - இஸ்ரேல் மோதல் தீவிரம் அடைந்து இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் களமிறங்கி உள்ளது. ஈரான் அணுமின் நிலையங்கள் மீது இன்று அதிகாலை அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. சேதம் பற்றிய விவரங்களை ஈரான் அரசு முழுமையாக வெளியிடவில்லை. மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் மேலும் அதிகரித்து வான்வழி மூடப்பட்டது. இந்த சூழலில் இன்று காலை 6 மணிக்கு சென்னையில் இருந்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் லண்டனுக்கு புறப்பட்டது.
ஜூன் 22, 2025