உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கரூரில் உயருகிறது பாஜவின் செல்வாக்கு! | LS Election 2024 | Election Campaign | Bjp | Annamalai

கரூரில் உயருகிறது பாஜவின் செல்வாக்கு! | LS Election 2024 | Election Campaign | Bjp | Annamalai

கரூர் லோக்சபா தொகுதியில் பாஜவில் செந்தில்நாதன், காங்கிரசில் ஜோதிமணி, அதிமுகவில் தங்கவேல் போட்டியிடுகின்றனர். எப்போதும் கரூர் தொகுதி அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளுக்கான களமாக மட்டும் இருக்கும். இந்த முறை கரூரில் விஐபி வேட்பாளர் இல்லாத நிலையில் பாஜ வேட்பாளர் செந்தில்நாதனின் தீவிர பிரசாரத்தால் களநிலவரம் மாறி வருகிறது. 1996 தேர்தலுக்கு பின் கரூரில் பாஜ போட்டியிடவில்லை.

ஏப் 08, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை