உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மாஞ்சா நூல் பயன்பாடு: கண்டுகொள்ளாத போலீஸ் Maanja nool | Chennai | 8 arrested | Child affected|

மாஞ்சா நூல் பயன்பாடு: கண்டுகொள்ளாத போலீஸ் Maanja nool | Chennai | 8 arrested | Child affected|

சென்னை கொடுங்கையூர் முத்தமிழ் நகர் 8வது பிளாக்கில் வசிப்பவர் மெக்கானிக் பாலமுருகன். இவரது மனைவி கௌசல்யா. இவர்களது மகன் புகழ்வேலனுக்கு 2 வயதாகிறது. பாலமுருகன் நேற்று மாலை 4 மணி அளவில் இரு சக்கர வாகனத்தில் பேசின் பாலம் அசோக் பில்லர் வழியாக சென்றார். முன்னால் குழந்தை புகழ்வேலன் உட்கார்ந்திருந்தான். பின்னால் மனைவி கௌசல்யா அமர்ந்திருந்தார். எங்கிருந்தோ பறந்து வந்த மாஞ்சா நூல் புகழ்வேலன் கழுத்தை இறுக்கியது. பாலமுருகன் பிரேக் போட்டு நிறுத்தினார். அதற்குள் மாஞ்சா நூல் குழந்தையின் கழுத்தை அறுத்தது.

நவ 18, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை