உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / திமுக பவள விழாவுக்கு மட்டும் அனுமதி எப்படி? madras high court rss case rss march october 6 Tamil N

திமுக பவள விழாவுக்கு மட்டும் அனுமதி எப்படி? madras high court rss case rss march october 6 Tamil N

விஜய தசமியை முன்னிட்டு வரும் 6 ம் தேதி தமிழகம் முழுவதும் அணி வகுப்பு நடத்த ஆர்எஸ்எஸ் அமைப்பு திட்டமிட்டுள்ளது. அணிவகுப்புக்கு அனுமதி வழங்க போலீசுக்கு உத்தரவிடக் கோரி, சென்னை ஐகோர்ட்டில் ஆர்.எஸ்.எஸ். சார்பில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கை நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் விசாரித்தார். ஆர்எஸ்எஸ் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் ஜி.கார்த்திகேயன், ஜி.ராஜகோபாலன், என்.எல்.ராஜா ஆர்.சி. பால்கனகராஜ் ஆகியோர் ஆஜராகினர்.

செப் 30, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை