உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / முடியாமல் கிடந்த ஆதினத்திடம் போலீஸ் விசாரணை: மதுரையில் பரபரப்பு madurai adheenam in bed chennai p

முடியாமல் கிடந்த ஆதினத்திடம் போலீஸ் விசாரணை: மதுரையில் பரபரப்பு madurai adheenam in bed chennai p

சென்னை அருகே காட்டாங்கொளத்துாரில் 6வது அனைத்துலக சைவ சித்தாந்த மாநாடு கடந்த மே மாதம் நடந்தது. இந்த மாநாட்டில் பங்கேற்க, மதுரை ஆதினம் மே 2ம்தேதி காரில் சென்றார். உளுந்துார்பேட்டை ரவுண்டானாவை கடந்தபோது மதுரை ஆதினம் கார் மீது ஒரு கார் மோதிவிட்டு நிற்காமல் சென்றது. துாங்கிக்கொண்டிருந்த ஆதினம் எவ்வித காயமும் இன்றி தப்பினார்.

ஜூலை 20, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி